Best Mobile Under 6000 In India 2019 In Tamil – Realme C2 செம்ம போன்!

Best Mobile Under 6000 In India 2019 In Tamil – Realme C2 செம்ம போன்! 

Realme நிறுவனம் கடந்த 22ம் தேதி Realme C2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.


Realme C2 ல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்: 

டிஸ்ப்ளே அளவு: 6.1 inches 19.5:9 screen ratio HD+ Display
பிராசசர்: MediaTek Helio P22
சிம்: Dual nano-sim cards + Dedicated microSD slot
ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 9 
ரேம்: 2 GB, மற்றும் 3 GB
இன்பீல்ட் மெமரி: 16 GB, 32 GB 
செல்பி கேமரா: 5MP 
பின்புற கேமரா: 13MP+2MP
பேட்டரி சக்தி: 4,000 mAh 

Realme C2 ஸ்மார்ட்போனின் விலை :

2Gb Ram 16 GB storage : 5,999 <<<BUY NOw>>>
3GB Ram 32 GB Storage :7,999 <<<BUY NOw>>>