Redmi Note 7 Pro மொபைலுக்கு MIUI 11 அப்டேட் வந்தாச்சு : Miui 11 for Redmi Note 7 Pro | Tech News in Tamil
Redmi நிறுவனம் சமீபத்தில் Redmi Note 8 Pro என்கின்ற கைப்பேசி இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த நிகழ்ச்சியில் புதிய MIUI 11 Global Stable ROM இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் இந்த அப்டேட்டை Redmi k20 கைப்பேசிக்கு ரெட்மி நிறுவனம் கொடுத்தது. தற்போது இந்த அப்டேட் Redmi Note 7 Pro மற்றும் Redmi Note 7 மொபைல் போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் Redmi Note 7 Pro-வில் புதிய MIUI 11 Global Stable ROM அப்டேட் வந்துவிட்டதா என்பதைப் பார்க்க About Phone > System Update-ற்குச் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
Real? #miui11 for Redmi Note 7 pic.twitter.com/YVWOcg7V8v— Alejandro Soto🤓 (@alejandrosoto_v) October 24, 2019