Xiaomi Redmi K20 Pro Review | Redmi k20 Pro Unboxing in Tamil

Xiaomi Redmi K20 Pro Review | Redmi k20 Pro Unboxing in Tamil


ரெட்மி நிறுவனம் எப்போதும் குறைந்த விலையில் மொபைல் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து கொண்டு இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் 15,000 ரூபாய்க்கும் கீழ்தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வார்கள்.



இந்த போன் வாங்கலாமா வேணாமா?

Redmi K20 Pro ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்டைலான மூன்று நிறங்களில் வெளியாகி உள்ளது. கார்பன் ப்ளாக், ரெட் மற்றும் ப்ளூ. 


ஸ்மார்ட்போன் 3 பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 48 எம்.பி+8 எம்.பி+13 எம்.பி செயல்திறன்களை கொண்டதாகும். முன்பக்கமாக 20 எம்பி POP-UP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது



நீங்கள் 27வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் ரூ.999 கொடுத்து தணியாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் இதனை நீங்கள் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம். 


இந்த மொபைல் போனை நாங்கள் பயன்படுத்திய வரைக்கும் இதன் பின் பக்க கேமரா மிக அழகாக இருக்கின்றது. இதன் செயல் திறனும் அதிகமாக இருக்கின்றது. இதில் Snapdragon 855  processor பயன்படுத்துவதால் கேம் விளையாடும் நபர்களுக்கு இந்த Redmi K20 Pro ஸ்மார்ட்போன் பொருத்தமாக இருக்கும். 


விலை

8ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30,999 ஆகும். 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,999 ஆகும்.

<<< BuY NoW >>>


Xiaomi Redmi K20 Pro Review | Redmi k20 Pro Unboxing in Tamil



Redmi K20 Pro Full specification :

  • 6.39 inches 19.5:9  Aspect ratio AMOLED FHD+ Display
  • glass body
  • Corning Gorilla Glass 5
  • Dual-SIM (No SD Slot)
  • Back camera : 48-megapixel (f/1.8) + 8-megapixel (f/2.4) + 13-megapixel (f/2.4)
  • Selfi : 20-megapixel (pop Up)
  • Fingerprint (under display), Faceunlock
  • Qualcomm Snapdragon 855  processor
  • Adreno 640
  • MIUI 10 based Android Pie
  • USB Type-C
  • 4,000mAh battery (Fast charging) 27W