Realme X50 5G விரைவில் அறிமுகமாகின்றது | Realme x50 5g specification (rumors) | Tech News in Tamil
Credit : Realme
Realme இந்நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றது. Realme ஸ்மார்ட்போன்கள் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
தற்போது Realme நிறுவனம் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. தற்போது இதைப்பற்றின பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி REALME X50 5G ஸ்பார்டன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த REALME X50 5G ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள், REALME X50 5G NSA மற்றும் SA 5G நெட்வர்க் சப்போர்ட் செய்தது.இந்த போனின் டீஸர் படத்தைப் பார்த்தால், இந்த போன் இரட்டை பஞ்ச்-ஹோல் வடிவமைப்பில் வரும், அதில் இரண்டு முன் கேமராக்கள் இருக்கும் என்று கூறலாம். இந்த போன் ரெட்மி கே 30 5 ஜி போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.