Realme X2 vs Redmi Note 8 Pro Comparison – எது வாங்கலாம்? Redmi Note 8 pro, Realme X2 Tamil Review

Realme X2 Tamil | Redmi Note 8 Pro Tamil Review | Realme X2 Tamil Review | which is better redmi x2 or redmi note 8 pro

தற்போது Mid-Range விலையில் சிறந்த மொபைல் ஆக Realme XT மற்றும் Redmi Note 8 Pro இருக்கின்றது. ஆனால் Realme நிறுவனம் தற்போது Redmi XT மொபைல் போனில் சில அம்சங்களை மேம்படுத்தி புதிதாக Realme X2 என்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இது Redmi Note 8 Proக்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்தப் பதிவில் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஸ்மார்ட்போன் என்பதை பற்றி பார்க்கலாம்.

எது சிறந்த மொபைல் ? Realme X2 vs Redmi Note 8 Pro


இந்த இரண்டு மொபைல் போன்களிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றது. ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது Redmi X2 ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கின்றது.

குறிப்பாக கேமரா, பிராசஸர், மற்றும் பேட்டரி சார்ஜிங் இல் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை விட Redmi X2 சிறந்ததாக இருக்கின்றது. அது மட்டுமின்றி Redmi X2 மொபைல் போனில் In-Display Fingerprint வசதி இருக்கின்றது ஆனால் Redmi Note 8 Proவில்இந்த வசதி இல்லை. 

ஆனால் விலை பொருத்த வரைக்கும் Redmi X2 ஸ்மார்ட்போனை விட 2000 ரூபாய் குறைவாக Redmi Note 8 Pro கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


Realme X2 – Full Specifications :

  • 6.40-inch AMOLED Display 
  • In-Display Fingerprint Sensor
  • Back Camera: 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
  • Selfi Camera: 32MP 
  • 960fps Super Slo-mo and Stabilized Selfie Video
  • Snapdragon 730G
  • Adreno 618 GPU
  • USB Type-C port
  • 4000mAh big Battery (75 mins to charge the phone from 0 to 100% )
  • 8GB RAM+128GB ROM
  • Super-Linear speaker and Dolby Atmos making 

Realme X2 – Price in India :

  • 4+64GB : 16,999 <<< buy Now>>>
  • 6+128GB : 18,999
  • 8+128GB : 19,999

Xiaomi Redmi Note 8 Pro – Full phone specifications

  • 6.53″ Dot Drop Full Screen Display FHD+
  • Corning Gorilla Glass 5,
  • 91.4% screen-to-body ratio
  • Weight: 199.8g
  • colour variant – Gamma Green, Halo White or Shadow Black
  • Aura Design
  • Dedicated microSD card slot and separate dual SIM card slot!
  • MediaTek’s Helio G90T 
  • Mali G76 Quad-core GPU
  • Quad Camera : 64MP primary camera + 8MP ultra-wide angle lens + 2MP ultra-macro lens + 2MP depth sensor
  • Video : 4K recording
  • 960fps slow motion
  • 20MP front camera
  • 4500mAh battery for outstanding 2 day battery life
  • USB Type-C
  • 18W FAST CHARGER IN-BOX 
  • MIUI 10 Based Android Pie

Xiaomi Redmi Note 8 Pro – Price in India

  • 6GB + 64GB = Rs. 14,999 <<< BuY NoW >>>
  • 6GB + 128GB =Rs. 15,999
  • 8GB + 128GB =Rs. 17,999