Realme X2 – 730G விமர்சனம் – என்ன மாற்றம் ? Realme X2 vs Realme XT | Mobile Reviews in Tamil

Realme X2 – 730G விமர்சனம் – என்ன மாற்றம் ? Realme X2 vs Realme XT | Mobile Reviews in Tamil



அதன்படி இன்றைய தினம் Realme X2 என்கின்றது ஸ்மார்ட் போனை ரியல்மீ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனில் உள்ள சிறப்பம்சங்கள் பெரும்பாலும் Realme XT மொபைல் போனில் உள்ளது போன்று இருக்கின்றது. 


முன்பக்க கேமரா மற்றும் பிராசஸர் மற்றும் பேட்டரி சார்ஜிங் இதில் மட்டும் சிறிய மாற்றத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதன் விலையும் Realme XT ஸ்மார்ட்போனை விட 1,000 ரூபாய் அதிகமாக இருக்கின்றது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Realme X2 – Full Specifications :

  • 6.40-inch AMOLED Display 
  • In-Display Fingerprint Sensor
  • Back Camera: 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
  • Selfi Camera: 32MP 
  • 960fps Super Slo-mo and Stabilized Selfie Video
  • Snapdragon 730G
  • Adreno 618 GPU
  • USB Type-C port
  • 4000mAh big Battery (75 mins to charge the phone from 0 to 100% )
  • 8GB RAM+128GB ROM
  • Super-Linear speaker and Dolby Atmos making 

இது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சில மாற்றங்கள்..

  • Selfi : Realme XT – 16MP | Realme X2 – 32MP
  • Processor : Realme XT – Snapdragon 712 | Realme X2 – Snapdragon 730G
  • Charging : Realme XT – 20W fast charge | Realme X2 – 30W fast charge

Realme X2 – Price in India :

  • 4+64GB : 16,999 <<< buy Now>>>
  • 6+128GB : 18,999
  • 8+128GB : 19,999

Realme X2 vs Realme XT :