Realme 5i விமர்சனம் | Realme 5i Price in India, Specifications, Comparison

Realme 5i விமர்சனம் | Realme 5i Price in India, Specifications, Comparison

ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் Realme 5 என்கின்ற ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்தது. தற்போது அதே ஸ்மார்ட்போனை Realme 5i என்று பெயர் மாற்றி இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து சிறப்பு அம்சங்களும் Realme 5 மற்றும் Realme 5i இரு ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது. ஆனால் முன்பக்க கேமரா Realme 5ல் 13 மெகாபிக்சல் இருக்கிறது, Realme 5iல் 8 மெகாபிக்சல் இருக்கிறது. இந்த வேறுபாடு மட்டும்தான் இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களிலும் இருக்கிறது.



Realme 5i வாங்கலாமா ?

தற்போது இந்திய சந்தையில் 8,999 இந்து விற்பனை செய்யப்பட்டது வருகிறது. இதில் 5000 Mah கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பது, Snapdragon 665 Processorல் வருவதும் இதன் முக்கிய சிறப்பு அம்சம் ஆகும்..

Realme 5i விமர்சனம் :

Realme 5i Price in India, Specifications, Comparison


Realme 5i Specifications :
  • 6.5-inch HD+ dewdrop-shaped display notch
  • Corning Gorilla Glass 3
  • 89% screen-to-body ratio
  • Weight : 195g
  • Colours : Aqua Blue, Forest Green
  • Back Camera : 12MP main camera + 8MP wide-angle camera + 2MP portrait camera + 2MP macro camera
  • Front camera : 8MP
  • Video Recording : 4K video recording at 30fps | Support 120fps slow motion
  • Fingerprint
  • Qualcomm Snapdragon 665 AIE
  • ColorOS 6.0.1 Based on Android P
  • 5000mAh Battery 10W charging power (5V, 2A inbox)

Realme 5i Price in India :

4GB + 64GB : 8,999 <<Buy Now>>