Helo App என்றால் என்ன? Helo App Tips and Tricks | How To Get More Followers on Helo App

Helo App என்றால் என்ன? Helo App Tips and Tricks | How To Get More Followers on Helo App 

ஹலோ நிறுவனம் Orkut என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியவர் Buyukkokten என்பவரும் முன்னாள் கூகிள் பொறியாளர்களின் ஒரு சிறிய குழுவால் நிறுவப்பட்டது. 


இந்த ஹலோ அப்ளிகேசன் தற்போது வளர்ந்து வரும் ஒரு அப்ளிகேஷன் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அப்ளிகேஷன் பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றது. 

Helo App <<<Download>>>

Helo App எப்படி பயன்படுத்துவது? 

Helo App அப்ளிகேஷனை மற்ற சமூக வலைத்தளம் போன்றுதான் இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய கருத்துக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பகிரலாம். 

Helo App Tips and Tricks

Helo App இல் உள்ள 5 Tips and Tricks பற்றி பார்க்கலாம்.

1. Verification
2. Earn Money From Helo app
3. Helo Insight
4. Hashtag
5. Helo Contest

1. Verification

எந்த சமூக வலைத்தளமான இருந்தாலும் சரி அதில் Verification வாங்குவது மிகவும் கடினம். நீங்கள் புகழ்பெற்ற நபராக இருந்தால் மற்றும் உங்களுக்கு எளிதாக உங்கள் கணக்கிற்கு Verification கிடைக்கும்.

ஆனால் இந்த ஹலோ அப்ளிகேஷனில் Verification மிக எளிதாக உங்களுக்கு கிடைக்கும். 

Celebrity : 500 Followers
Creators : 5,000 Followers
Normal Users : 10,000 Followers

2. Earn Money From Helo app

Helo app மூலமாக நீங்கள் மிக எளிதாக பணம் சம்பாதிக்க எல்லாம் இந்த அப்ளிகேஷனை உங்களுடைய நண்பர்களுக்கு பரிந்துரை செய்து அதை உங்கள் நண்பர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த ஆரம்பித்தால் உங்களுக்கு 300 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.


3. Helo Insight

Helo Insight மூலமாக உங்களுடைய ஹலோ கணக்கில் நீங்கள் பதிவிடும் பதிவுகளின் மொத்த விபரத்தையும் நீங்கள் சரி பார்க்கலாம்.

எந்த ஊரில் இருந்து உங்களுடைய பதிவுகளை பார்க்கின்றார்கள் யார் அதிகமாக உங்கள் பதிவுகளை பார்க்கின்றார்கள் எந்த வயதினர் அதிகம் உங்கள் பதிவுகளை விரும்பி பார்க்கின்றனர் என்பது போன்று பல்வேறு தகவல்களை நீங்கள் பார்க்கலாம்.

4. Hashtag

இந்த அப்ளிகேஷனில் Hashtag மிகவும் முக்கியம். இதுதான் உங்கள் பதிவு மக்களிடம் மிக எளிதாக செல்ல பயன்படுகிறது.

உங்கள் பதிவிற்கு என்ன Hashtag தேவை படுகிறதோ அதை மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தால் அது மிக எளிதாக மக்களிடம் சென்றடையும். தேவையில்லாத Hashtag பயன்படுத்தினால் அந்த தலைப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் பார்க்க நேரிட்டு அதை ரிப்போர்ட் செய்தால் உங்களுடைய பதிவு மக்களிடம் மிக எளிதாக போய் சேராது.

5. Helo Contest

Helo தங்களுடைய பயனாளர்களை உற்சாகப்படுத்த அடிக்கடி போட்டிகள் நடத்துவார்கள் இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நீங்கள் வெல்லலாம்.