10,000 ரூபாய்க்கு தரமான மொபைல் ? Samsung Galaxy M20 Review in Tamil
samsung galaxy m20 price in tamilnadu, Review in Tamil – இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி மட்டும் ரியல்மி இரு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தார்கள். இதற்கு போட்டியாக கடந்த 2019 ஆம் சாம்சங் நிறுவனம் M Series அறிமுகம் செய்து.
இதில் சாம்சங் M20 மொபைல் என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய விலை 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
Samsung Galaxy M20 Review in Tamil :
Samsung Galaxy M20இன் சிறப்பம்சங்கள் :
சாம்சங் M20 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பு அம்சங்கள் பொருத்தவரைக்கும் இதில் 5000 mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது அது மட்டும் அல்லாமல் Type C port மற்றும் Fast charging support இத்தனை சிறப்பம்சங்கள் ஒரு பட்ஜெட் செக்மெண்ட் ஸ்மார்ட்போனில் கிடைப்பது, இந்த ஸ்மார்ட் போனுக்கு ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருக்கின்றது.
Samsung Galaxy M20இன் குறைபாடுகள் :
சாம்சங் m20 ஸ்மார்ட்போனின் முக்கிய குறைபாடுகள் இதன் கேமரா இதே விலையில் கிடைக்கும் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் கேமரா இதைவிட சற்று உயர்ந்ததாக இருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனை கேமரா இந்த விலைக்கு தரமாக உள்ளது மற்றும் Wide angle பயன்படுத்தி வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy M20
- 6.3 Full IPS LCD HD+ Infinity V Display
- Weight (g)186
- 13MP+5MP ultra-wide dual camera
- 8MP f2.0 front camera
- 3GB RAM and 32GB internal memory expandable up to 512GB in a dedicated slot
- Face unlock and fingerprint sensor
- Dual SIM (nano+nano) with dual standby and dual VoLTE
- Exynos 7904 octa-core processor
- Android Oreo v8.1 OS
- 5000 mAh battery with 3x fast charge
- 15W Type-C fast charger in the box
Samsung Galaxy M20 Unboxing :
Samsung galaxy m20 price in tamilnadu :