10000 ரூபாய்க்கு சிறந்த Mobile ? Best Mobile Under 10000 in Tamilnadu | Realme 5s vs Redmi Note 8

10000 ரூபாய்க்கு சிறந்த Mobile ? Best Mobile Under 10000 in Tamilnadu | Realme 5s vs Redmi Note 8


10000 ரூபாய்க்கு சிறந்த Mobile ? Best Mobile Under 10000 in Tamilnadu

பெரும்பாலான மக்கள் 10,000 ரூபாய்க்கு தான் ஸ்மார்ட்போன் வாங்குகின்றார்கள். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் 10,000 ரூபாய்க்கு அதிக மொபைல் போன் சந்தையில் அறிமுகம் செய்கின்றது.


குறிப்பாக ரெட்மி நிறுவனமும் ரியல் மீ நிறுவனமும் போட்டி போட்டு தங்களுடைய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றார்கள். சமீபத்தில் ரெட்மி நிறுவனம் Redmi Note 8 என்கின்ற ஸ்மார்ட் போனும் ரியல் மீ நிறுவனம் Realme 5s என்கின்ற ஸ்மார்ட் போனும் பத்தாயிரம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்தப் பதிவில் இரு மொபைல் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இரண்டு மொபைல் போனில் எது சிறந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.


ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் :


இரண்டு மொபைல் போனிலும் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி இருக்கின்றது. குறிப்பாக கேமரா,   ப்ராசசர் , சிம் ஸ்லாட் மற்றும் Fingerprint sensor

Sim Slot :

 • Realme 5s        : Dual Nano Sim + Dedicated SD card Slot
 • Redmi Note 8  : Dual Nano Sim + Dedicated SD card Slot

Back Camera

 • Realme 5s        : 48MP Main Camera + 8MP ultra-wide-angle + 2MP depth sensor + 2MP macro camera 
 • Redmi Note 8  :  48MP Main Camera + 8MP Wide-Angle Camera + 2MP Portrait Camera + 2MP Macro Camera

Front Camera

 • Realme 5s        : 13MP 
 • Redmi Note 8  : 13MP 

Video Recording

 • Realme 5s        : 4k | Slow Motion: 120 fps, 240 fps fps
 • Redmi Note 8  : 4k | Slow motion support: 240fps

Processor : 

 • Realme 5s        : Snapdragon 665
 • Redmi Note 8  :  Snapdragon 665

Features :

 • Realme 5s        : Fingerprint
 • Redmi Note 8  :  Fingerprint


இரு மொபைல் போனில் இருக்கும் மாற்றங்கள் :


பல்வேறு அம்சங்கள் இரு மொபைல்களிலும் ஒரே மாதிரி இருந்தாலும் பேட்டரி திறன் மற்றும் டிஸ்ப்ளேயில் சிறிய மாற்றங்கள் இருக்கின்றன.

Display

 • Realme 5s        : 6.5 inch HD+ Display
 • Redmi Note 8  : 6.39-inch 19.5:9 aspect ratio full-HD

Battery

 • Realme 5s        : 5000 mAh (10W charging power (5V, 2A inbox)
 • Redmi Note 8  : 4000mAh (18W fast charging )

Redmi Note 8 & Realme 5s – Price in india :