உங்களைப் பற்றி கூகுளுக்கு தெரியும் ? My Activity in Google | See & control your Web & App Activity

உங்களைப் பற்றி கூகுளுக்கு தெரியும் ? My Activity in Google | See & control your Web & App Activity

பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அது மட்டுமின்றி அதன் மூலமாக கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை நாம் பயன்படுத்துகின்றோம்.


கூகுள் சேவைகள் பலவும் இலவசமாக கிடைத்தாலும் உங்களுடைய தகவல்களை கூகுள் சேமித்து வைக்கும் அதன் மூலமாக உங்களிடம் விளம்பரத்தை காண்பித்து கூகுள் வருமானத்தை ஈட்டுகிறது. 


நீங்கள் கூகுளில் என்ன நடவடிக்கை செய்தாலும் அதை கூகுள் சேமித்து வைக்கும் அந்த தகவல்களை நீங்கள் பார்க்கலாம் மற்றும் அந்த தகவல்களை நீங்கள் விருப்பப்பட்டால் அளிக்கலாம்.


இதற்காக கூகுள் My Activity in Google என்கின்ற ஒரு சேவையை பயனாளிகளுக்கு கொடுக்கின்றது.


My Activity in Google எப்படி பயன்படுத்துவது ?


– > https://myactivity.google.com/ என்ற முகவரிக்கு செல்லவும்.
– > உங்களுடைய ஜிமெயில் முகவரி வைத்து லாகின் செய்யவும்.
– > பின்பு உங்களுடைய கூகுள் செயல்பாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
விருப்பப்பட்டால் அந்த தகவல்களை நீங்கள் அனைத்தும் கொள்ளலாம்