Nokia 2.3 Price in India : விரைவில் குறைந்த விலையில் Nokia 2.3 அறிமுகம் செய்கிறது நோக்கியா

Nokia 2.3 Price in India : விரைவில் குறைந்த விலையில் Nokia 2.3  அறிமுகம் செய்கிறது நோக்கியா

நோக்கியா நிறுவனம் பெரும்பாலும் குறைந்த விலைகளில் தரமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வார்கள். கடந்த வாரம் கெய்ரோவில் (Cairo) HMD Global-இல் Nokia 2.3 என்கின்ற ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. 
தற்போது நோக்கியா நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு டீஸர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த டீசரில் சிறந்த பேட்டரி ,கேமரா செயல்திறனும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.
இதைப் பார்க்கும்போது நோக்கியா நிறுவனம் Nokia 2.3 என்கின்ற ஸ்மார்ட்போனை  இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ளது.

Nokia 2.2 – Full phone specifications

  • 6.2-inch 19:9 aspect ratio. HD+ display 
  • Rear cameras : 13-megapixel primary camera + 2-megapixel depth sensor.
  • 5-megapixel front camer
  • 3.5mm headphone jack
  • MediaTek Helio A22 SoC
  • 4,000mAh battery
  • Android 9.0 Pie

Nokia 2.3 Price in India


2GB of RAM and 32GB of inbuilt storage : EUR 109 (சுமார் ரூ. 8,600) 


இந்து அமைப்புகள் இந்தியாவில் எட்டாயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்