வோடபோன் புதிய ரூ.99 மற்றும் ரூ.555 திட்டங்கள் : Vodafone launches new Rs 99, Rs 555 prepaid recharge plans

Vodafone 99 and 555 Prepaid Plan | Vodafone launches new Rs 99, Rs 555 prepaid recharge plans


ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டியாக வோடபோன் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு கூடுதல் பயனை வழங்கும் புதிய ரூ.99 மற்றும் ரூ.555 என்ற இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை தற்பொழுது நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Vodafone 99 and 555 Recharge Plan :