வெறும் 96 ரூபாய்க்கு தினமும் 10 GB 4G நெட் இலவசம் | BSNL 4G Recharge & Offers | BSNL 4G – Tamil News

வெறும் 96 ரூபாய்க்கு தினமும் 10 GB 4G நெட் இலவசம் | BSNL 4G Recharge & Offers | BSNL 4G – Tamil News


பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே 4G சேவையை இந்தியா முழுவதும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். BSNLக்கு போட்டியாக ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வசதியை கொடுத்தார்கள்.


BSNL இல் 4G சேவை இல்லாத போதும் பிஎஸ்என்எல் இதற்குப் போட்டியாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள்.


ஆனால் தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வேகமாக வழங்கி வருகின்றார்கள். அந்த வரிசையில் கொல்கத்தாவில் பிஎஸ்என்எல் 4G சேவை ஆரம்பித்து விட்டார்கள்.


இதில் இரண்டு புதிய சலுகைகளை கொண்டு வந்துள்ளார்கள் 96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினமும் 10 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும், 236 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 10 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.


இந்த சலுகைகள் ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களில் பிஎஸ்என்எல் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பிஎஸ்என்எல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இத்திட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் இப்போது இருக்கும் ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ திட்டங்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என கூறலாம். 

BSNL 4G Recharge & Offers | BSNL 4G – Tamil News