வெறும் 6,499 க்கு Redmi 8A இந்தியாவில் அறிமுகம் : Xiaomi Redmi 8A Mobile Reviews in Tamil

Xiaomi Redmi 8A – Price in India, Full Specifications


ரெட்மி நிறுவனம் Redmi 7A-க்கு அடுத்தபடியாக Redmi 8A என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனின் ஆரம்ப விலை வெறும் 6,499க்கு  விற்பனைக்கு வருகின்றது.

இந்த மொபைல் போன் மூன்று வண்ணங்களில் வருகிறது, 5000mh  பேட்டரி, வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, வேகமான சார்ஜிங் செய்வதற்கான அமைப்பும் உள்ளது.

இந்த Redmi 8A ஸ்மார்ட் போன்  Realme C2 மற்றும் சாம்சங் Galaxy M10 போன்ற மொபைல் போனுக்கு கடும் போட்டியாக அமையும்.


 Redmi 8A சிறப்பு அம்சங்கள் :

 • 6.22-inch HD  Dot Notch Display
 • Gorilla Glass 5 protection on the front
 • Weight: 188g
 • 2 + 1 microSD card slot
 • Back :  12MP Sony IMX 363 sensor
 • 8MP AI selfie camera
 • Video : 1080p video
 • Face unlock | no fingerprint sensor.
 • Qualcomm Snapdragon 439 processor
 • USB Type C Port
 • 5000mAh battery with 18W fast charging

Redmi 8A  விலை :


Redmi 8A விலை, 2 GB RAM + 32 GB STORAGE வேரியண்டிற்கு 6,499 ரூபாயும், 3 GB RAM + 32 GB STORAGE ஆப்ஷனின் விலை ரூ. 6,999க்கும் Redmi 8A  விற்பனைக்கு வருகின்றது.


இந்த Redmi 8A ஸ்மார்ட் போன்  பிளிப்கார்ட் மற்றும் MI.com இணையதளத்தில் வாங்கலாம்.

<<<< Buy Now >>>

 Xiaomi Redmi 8A Mobile Reviews in Tamil