Samsung A20 Unboxing and Full Review in Tamil

Samsung A20 Unboxing and Full Review in Tamil

Samsung குறைந்த விலையில் Offline கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என்று Samsung A Series கொண்டு வந்துள்ளது. இதில் Samsung A20  என்கிற மொபைல் போனை இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

 இந்த மொபைல் போனில்  இரண்டு பின்பக்க கேமரா, ஒரு செல்பி கேமரா, Super Amolod Display மற்றும் 4000mah பேட்டரி போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 


Samsung A20 என்கிற மொபைல் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் அன் பாக்சிங் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung A20 Unboxing and Full Review in Tamil



Samsung A20 சிறப்பம்சங்கள் :

  • 6.4 inch) Super AMOLED HD+ Infinity-V Display 
  • Weight : 169g
  • Dual Sim + Dedicated Slot Micro SD card (SIM 1 + SIM 2 + MicroSD)
  • Back Camera : 13MP + 5MP  Ultra wide
  • 8MP Front Camera
  • Fingerprint Sensor
  • Exynos 7884B Processor
  • USB Type C Port
  • 4000 mAh Battery with 15W Fast Charging
  • Android Pie 9.0

Samsung A20  விலை :

Samsung A20 மொபைல் 3GB RAM மற்றும் 32GB Storage உள்ள ஸ்மார்ட்போன்  ரூபாய் 11,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


<<<<< BuY NoW >>>>>