விவோ s1 கேமரா எப்படி இருக்கிறது ? Vivo S1 Camera Review, Quality

விவோ s1 கேமரா எப்படி இருக்கின்றது ? Vivo S1 Camera Review, Quality


விவோ s1 மொபைல் ஆரம்ப விலை ரூபாய் 17,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது.   இதில் மூன்று பின்பக்க கேமரா மற்றும் ஒரு முன்பக்க கேமரா உள்ளது. பின்பக்க கேமரா பொருத்தவரைக்கும் 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட மூன்றாவது கேமராக்களுடன் வருகிறது . செல்பி கேமரா பொருத்தவரைக்கும் 32 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ s1 கேமரா எப்படி இருக்கின்றது ? Vivo S1 Camera Review, Quality :