How To Know Who Created Facebook Account | How To Check Facebook Fake ID
பேஸ்புக் சமூக வலைத்தளம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். இதில் பலர் தங்கள் பெயரை மறைத்து விட்டு வேறு ஒரு பெயரை வைத்து போலியாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தெரியாமல் போலியாக ஒரு பெயர் வைத்து ஃபேஸ்புக் பயன்படுத்தினால் நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அதற்கு ப்ளே ஸ்டோரில் Eyecon என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும். அப்ளிகேஷன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
<<<< Download APP >>>>>>
<<<< Download APP >>>>>>
இன்ஸ்டால் செய்த பின்பு உங்கள் மொபைல் போனில் உள்ள Contacts அனைத்தும் வரும் அதில் அந்த நண்பர்கள் ஃபேஸ்புக்கில் எந்த புகைப்படம் வைத்திருக்கிறார்களோ அது வரும் அதை கிளிக் செய்து ஃபேஸ்புக் Iconஐ கிளிக் செய்தால் அவர்களின் ஃபேஸ்புக் முகவரி வரும்.
இதை பயன்படுத்தி நீங்கள் எளிதில் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களின் சமூக வலைத்தளம் பக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
How To Find Fake Facebook Account Owner :