விலை குறைந்த Xiaomi Mi A3 ஸ்மார்ட் போன் | 12000க்கு கிடைக்கின்ற சிறந்த ஸ்மார்ட்போன்

விலை குறைந்த Xiaomi Mi A3 ஸ்மார்ட் போன் | 12000க்கு கிடைக்கின்ற சிறந்த ஸ்மார்ட்போன்

Xiaomi Mi A3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.  Mi A3  மென்பொருளை பொறுத்தவரை, Android One Os-ஐ கொண்டுள்ளது.

Xiaomi Mi A3 ஸ்மார்ட்போன் White, Blue மற்றும் Grey பூண்டு நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது 1000 ரூபாய்க்கு குறைத்து உள்ளார்கள்.

Xiaomi Mi A3 என்பது Mi A2 ஸ்மார்ட்போனை விட அனைத்து துறைகளிலும் ( வடிவமைப்பு, வன்பொருள், கேமராக்கள், பேட்டரி) மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு பதிப்பாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். தற்போது சந்தையில் கிடைக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள  தரமான ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.

Xiaomi Mi A3 Specifications :

  • 6.08-inch 9.5:9 aspect ratio Super AMOLED HD+ display
  • Gorilla Glass 5 protection
  • Triple rear camera : 48-MP primary sensor + 8-MP  wide-angle lens + 2-MP sensor for depth sensing.
  • 32-megapixel selfie camera
  • Snapdragon 665 SoC
  • Adreno 610 GPU
  • USB Type-C
  • 4,030mAh battery with support for 18W fast charging

Xiaomi Mi A3 Price in India :

  • 4GB RAM + 64GB storage : 11,999 <<< BuY Now >>
  • 6GB RAM + 128GB storage : 14,999