விண்டோஸ் 7 End of Support | Windows 7 Support Ends January 14
இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
ஜனவரி 14 முதல் விண்டோஸ் 7 மென்பொருளுக்கு எந்த Security updates, patches, performance boosts அப்டேட்களும் கொடுக்கப் போவதில்லை என அதிரடியாக மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் 7 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 க்கு மாறிக்கொள்ளலாம் என்ன அறிவித்துள்ளது. நீங்கள் விண்டோஸ் 10ற்கு மாறவில்லை என்றால் உங்கள் கணினிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இருக்காது.
எந்த ஒரு பாதுகாப்பு அப்டேட்டும் விண்டோஸ் 7க்கு வராது. இதன் மூலமாக உங்களுடைய கணினி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.