ரியல்மி X50 5G – விமர்சனம் | ரியல்மியின் புதிய Realme X50 5G ஸ்மார்ட்போனான Realme 5i அறிமுகம்!

ரியல்மி X50 5G – விமர்சனம் | ரியல்மியின் புதிய Realme X50 5G ஸ்மார்ட்போனான Realme 5i அறிமுகம்!

ரியல்மி X50 5G – விமர்சனம்

Realme x50 5g expected price in india, Specifications – 2020இல் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (07/01/2020) ரியல்மி நிறுவனம் சினாவில் ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 64எம்பி பின்பக்க பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட், 4200எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இதன் விலை பொருத்த வரைக்கும்  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி X50 5G  ஸ்மார்ட்போனின் விலை 2,499யுவான் (ரூ.25,805)க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலைப்பட்டியல் பற்றி பார்க்கலாம். 


Realme X50 5G Full Specifications :

 • 6.57-inch FHD+ punch-hole display
 • 90.4 per cent screen-to-body ratio
 • 120Hz display
 • Qualcomm Snapdragon 765G processor
 • Quad-camera setup at the back :  64MP Samsung GW1 sensor +  8MP ultrawide angle lens + 12MP telephoto lens with 2x optical zoom + MP macro lens
 • Front : 16MP lens paired with an 8MP ultrawide sensor placed in the hole punch
 • 4,200mAh battery with support for 30W VOOC 4.0 fast charging
 • ColorOS 7 with Realme UI on top of Android 10

Realme X50 5G Price :

 • Realme X50 5G 8GB+128GB : CNY 2,499 (roughly Rs. 25,800)
 • Realme X50 5G 12GB+256GB : CNY 2,999 (roughly Rs. 30,900)
 • Realme X50 5G Master Edition 12GB+256GB : CNY 3,099 (roughly Rs. 32,000)