மீண்டும் ரூ.149 ரீசார்ஜ் சலுகையை கொண்டுவந்தது ஜியோ : JIO 149 Plan Details in Tamil (December 2019)

மீண்டும் ரூ.149 ரீசார்ஜ் சலுகையை கொண்டுவந்தது ஜியோ  : JIO 149 Plan Details in Tamil (December 2019)

சமீபத்தில் ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ மூவரும் இணைந்து தங்களுடைய கட்டணங்களை அதிரடியாக உயர்த்தினார்கள்.மூன்று நிறுவனங்களும் அவர்கள் நெட்வொர்க்கிலிருந்து பிற நெட்வொர்க்கு பேச FUP (Fair Usage Policy) என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். 


இதன் மூலமாக நீங்கள் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கு நீங்கள் பேச வேண்டும் என்றால் அந்த நெட்வொர்க் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மற்றும் இலவசமாக கொடுப்பார்கள். அதன் பிறகு நீங்கள் IUC ரீ-சார்ஜ் செய்து அந்த நிமிடங்களை நீங்கள் நீட்டிப்பு செய்யலாம்.இது ஜியோ நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. தற்போது ஜியோ நிறுவனம் ரூ. 149 சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 300 ஆஃப் நெட் நிமிடங்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
JIO 149 Plan :

MRP : 149
Pack validity (days) : 24
Total data (GB) : 24
Data at high speed (Post which unlimited @ 64 Kbps)1GB per day
Voice : Jio to Jio Unlimited, Jio to Non-Jio FUP of 300 minutes

SMS Unlimited (100 / day)JIO 149 Plan Details in Tamil (December 2019)