புதிய நிறத்தில் Redmi Note 8 Pro : Redmi Note 8 Pro New Colour Variant – Tech News in Tamil

புதிய நிறத்தில் Redmi Note 8 Pro : Redmi Note 8 Pro New Colour Variant

HIGHLIGHTS :


Redmi Note 8 Pro Ocean Blue Colour Variant to Launch in India


ரெட்மி நிறுவனம் சமீபத்தில் Redmi Note 8 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது பட்ஜெட் விலையில் அதிக விற்பனை ஆகி வருகிறது.


முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் Halo White, Gamma Green,Shadow Black மற்றும் Neptune Blue போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


இந்த வரிசையில் நாளை(Nov 29) Redmi Note 8 Pro-ல் Electric Blue நிலத்தில் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு கொண்டு வருகிறது ரெட்மி.