பிளாக்கரில் போஸ்ட் போடுவது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம் ? Blogger Tutorial In Tamil

How to Write Post on Blogger Blogger Beginner | Blogger Tutorial For Beginners In Tamil


பிளாக்கரில் போஸ்ட் போடுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம் ? Blogger Tutorial In Tamil

பிளாக்கரில் நீங்கள் எழுதும் போஸ்ட் விரிவாக இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்றவாறு Heading, Title மற்றும் Sub Heading கொடுக்க வேண்டும். 


முடிந்த அளவிற்கு பிளாக்கர் எழுதும்போது எந்த ஒரு தவறும் இல்லாமல் எழுதவும்.  பிளாகர் எழுதிய பின்பு google search console இரு அந்தப் பக்கத்தை Index செய்யவும்.


இவ்வாறு  இவ்வாறு நீங்கள் கூகுளுக்கு தெரியப்படுத்தினாள் மற்றும் தான் உங்களுடைய பக்கம் கூகுள் தேடுதலில் வரும்.


 கீழே வீடியோ பதிவில் எப்படி ப்ளாக்கரில் போஸ்ட் செய்ய வேண்டும் பின்பு எப்படி google search console இல் நீங்கள் எழுதும் பிளாக் போஸ்ட் Index  செய்ய வேண்டும் பற்றி விரிவாக இருக்கும் அந்த வீடியோவை பார்க்கவும்.


How to Write Post on Blogger Blogger Beginnerமேலும் Blogger பற்றி அறிய எங்களுடைய யூடியூப் Blogger Playlist-ஐ பார்க்கவும் : click here