பிஎஸ்என்எல் அதிரடி ஆபர் ! : Bsnl 1999 Plan Details Tamilnadu

BSNL 1999 plan prepaid Plan | Bsnl 1999 Plan Details Tamilnadu | BSNL Christmas and New Year Offer

சமீபத்தில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள் இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றது. தற்போது பிஎஸ்என்எல் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ஆஃபரை அறிவித்துள்ளது.1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 425 நாட்களுக்கு இலவச அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த ரீசார்ஜ்  சலுகையில் 365 நாட்கள் validity கொடுத்தார்கள் ஆனால் தற்போது 425 நாட்கள் என அதிகரித்து உள்ளார்கள் இந்த சலுகை ஜனவரி 31 2020 வரை இருக்கும்.

Bsnl 1999 Plan Details Tamilnadu :

Bsnl 1999 Plan