தீபாவளி விருந்து கொடுக்கும் ரெட்மி : Redmi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் | Mobile News in Tamil

தீபாவளி விருந்து கொடுக்கும் ரெட்மி : Redmi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் | Mobile News in Tamil


இப்பொழுது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக ஸ்மார்ட் போன் வாங்கி கொண்டு இருக்கின்றார்கள். இதை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றது.


ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில்  Redmi 8 என்கிற ஸ்மார்ட்போனை அக்டோபர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Redmi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் :

  • 6.21 inc Display
  • Back Camera : 12 MP Primary Camera + 2 MP, depth sensor
  • Selfi Camera : 8 MP
  • Snapdragon 439
  • Android 9.0
  • 5000 mAh battery