Redmi Note 7 Pro Specification Tamil | Redmi note 7 pro camera samples – Best mobile under 12000 ?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் 48 மெகா பிக்ஸல் கொண்ட Redmi Note 7 Pro என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 13,999 என நிர்ணயம் செய்தது.
தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் Redmi Note 7 Pro என்கிற ஸ்மார்ட்போனின் விலை 2000 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன் 11,999 விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் பதிவில் Redmi Note 7 Pro மொபைல் போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கேமரா விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
Redmi Note 7 Pro Specification :
- 6.3 Inch 19.5:9 aspect ratio FHD+ Display
- Corning ️Gorilla ️Glass 5
- Weight: 186g
- Rear Camera : 48MP + 5MP AI Dual camera
- Video : 4K, 30fps
- Slow motion : 1080p 120fps
- Front camera : 13MP
- Video : 1080p
- Hybrid SIM Tray
- Qualcomm Snapdragon 675
- Type-C port
- 4000mAh Battery
- Quick Charge 4.0 Support
Redmi Note 7 Pro Price in india :
4 GB RAM | 64 GB ROM : Rs. 11,999 <<<Buy Now>>>
6 GB RAM | 64 GB ROM : Rs. 13,999 <<<Buy Now>>>
Redmi note 7 pro camera samples :
Redmi note 7 pro – Best mobile under 12000 ?