தீபாவளிக்கு முன் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது ரியல்மீ – Realme 64mp launch date

Realme 4 camera mobile | Realme 64mp launch date | Tech News in Tamil

Credits: Realme

இந்தியாவில் Redmi மற்றும் Realme இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  சியோமி நிறுவனம் 64 மெகாபிக்சல் கேமரா போன் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தது.


சியோமியின் அந்த அறிவிப்பை தொடர்ந்து இதற்குப் ரியல்மீ போட்டியாக என்ன செய்யப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில். புதுதில்லியில் நடைபெற்ற தனது கேமரா கண்டுபிடிப்பு பத்திரிகை நிகழ்வில் ரியல்மி பத்திரிக்கையாளர்களிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளது.


Realme Pro மற்றும் Realme X தொடர்களில்  நான்கு கேமரா ஸ்மார்ட்போனை விரைவில் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் 64 மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் தீபாவளிக்கு முன்பு கொண்டுவரப்போவதாக ரியல்மீ அறிவித்துள்ளது.