Vivo S1 vs Realme X Tamil -எந்த மொபைல் சிறந்த மொபைல்

Vivo S1 vs Realme X Tamil -எந்த மொபைல் சிறந்த மொபைல்

Vivo s1 என்கிற ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது Vivo. இந்த மொபைல் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மூன்று பின்பக்க கேமரா Indisplay Fingerprint Sensor மற்றும் Super AMOLED display என பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய Realme X  ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில் Realme X மற்றும் Vivo S1 இதில் எந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் அதை பற்றி பார்க்கலாம்.

Vivo S1 vs Realme X Which is better – Camera comparison, price, specification & features :

DISPLAY :

Vivo S1 : 6.38-inch full-HD+ Super AMOLED display
Realme X : 6.53-inch 19.5:9 aspect ratio AMOLED full-HD+

SIM Slot :

Vivo S1 : Dual sim (Dedicated SD Slot)
Realme X : Dual sim (No micro sd Support)

FEATURES  :

Vivo S1 : Fingerprint (under display), Faceunlock
Realme X : Fingerprint (under display), Faceunlock

CAMERA :

Back CAMERA :

Vivo S1 : 16-megapixel + 8-megapixel wide-angle lens + 2-megapixel depth sensor.
Realme X : 48-MP  Sony IMX586 with an f/1.7 lens+  5MP with an f/2.4 lens.  depth sensor

Front Camera :

Vivo S1 : 32-megapixel
Realme X : 16-MP Sony IMX471 with f/2.0 aperture (pop-up camera)

Chipset  :

Vivo S1 : MediaTek Helio P65 SoC
Realme X : Snapdragon 710 SoC

OS :

Vivo S1 : Vivo S1 runs Funtouch OS 9 based Android 9.0 Pie.
Realme X : Android 9 Pie with ColorOS 6.0

Battery  :

Vivo S1 : 4,500mAh battery (18W Fast Charging)
Realme X : 3,765mAh battery with support for 20W VOOC flash charge 3.0

Vivo S1 vs Realme x : Price Comparison :

Vivo S1

4GB RAM + 128GB storage :17,990 <<<BuY NOw>>>
6GB RAM +  64GB storage : 18,990
6GB RAM + 128GB storage:19,990

Realme X

4 GB RAM + 128GB storage variant : Rs. 16,999 <<<BuY NOw>>>
8 GB RAM + 128GB storage variant : Rs. 19,999