சிறந்த 5 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் – Top 5 Free Android Apps for September 2019

சிறந்த 5 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் – Top 5 Free Android Apps for September 2019 


ஒவ்வொரு மாதமும் சிறந்த அப்ளிகேஷன் பற்றி நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம்.  இந்த செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த 5 அப்ளிகேஷன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  இந்த ஐந்து அப்ளிகேஷனும் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது இதை டவுன்லோட் செய்வதற்கான Link  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Top 5 Free Android Apps for September 2019


PixaMotion Loop Photo Animator & Photo Video Maker


இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படமோ அல்லது வேறு புகைப்படமும் நீங்கள் அனிமேட் செய்து கொள்ளலாம். இதை உங்களுடைய பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராமில் நீங்கள் வீடியோ அல்லது GIF File ஆக அப்லோட் செய்து கொள்ளலாம். 


<<<< Download App >>>>


Copy Text On Screen


இந்த அப்ளிகேஷன் மூலமாக புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை நீங்கள் Textஆக கன்வெர்ட் செய்து கொள்ளலாம்.

<<<< Download App >>>>


WallpapersCraft


இந்த அப்ளிகேஷனின் பல வால்பேப்பர் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்களுடைய மொபைல் ஃபோனில் வால்பேப்பராக நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.


<<<< Download App >>>>


Auto Clicker


இது அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் தொடர்ந்து எஸ்எம்எஸ் செய்து கொண்டே இருக்கலாம்.

<<<< Download App >>>>


Space Clean & Super Phone Cleaner


இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய மொபைல் போனில் தேவையில்லாமல் இருக்கும் Cach Fileஐ எளிதில் டெலிட் செய்துவிடலாம்.<<<< Download App >>>>

சிறந்த 5 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் :