சிறந்த மொபைல் போன் 2019 : Top 5 Budget Smartphones 2019 India

சிறந்த மொபைல் போன் 2019 : Top 5 Budget Smartphones 2019 India 

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் வாங்கும் போது 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் தான் பெரும்பாலும் வாங்குவார்கள். 


மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறார்கள்.  இந்த 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய்க்குள் பெரும்பாலும் ரெட்மி மற்றும் ரியல்மீ இரு நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள்தான் அதிகமாக சந்தையில் அறிமுகமாகும்.


நவம்பர் 2019 வரைக்கும் பல ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள் இந்த பதிவில் நவம்பர் 2019 வரைக்கும் இந்திய சந்தையில் அறிமுகம் ஆன ஸ்மார்ட்போனின் சிறந்த ஐந்து  ஸ்மார்ட் போன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Best Smartphone 2019 Under 10000 :

Realme 3 Pro – Full phone specifications

 • 6.3 inch FHD+ Display
 • Dual Nano SIM Slot and Memory Card Slot
 • 16MP + 5MP | 25MP Front Camera
 • Support 4k videos
 • Qualcomm Snapdragon 710 
 • 4045-mAh AI Battery (VOOC Flash Charge 3.0)
 • Android Pie 9.0

Realme 3 Pro – Price in India

 • 4GB + 64GB = Rs. 9,999  <<< Buy Now>>>
 • 6GB + 64GB =Rs. 11,999

Best Smartphone 2019 Under 15000 :

Xiaomi Redmi Note 8 Pro – Full phone specifications

 • 6.53″ Dot Drop Full Screen Display FHD+
 • Corning Gorilla Glass 5,
 • 91.4% screen-to-body ratio
 • Weight: 199.8g
 • colour variant – Gamma Green, Halo White or Shadow Black
 • Aura Design
 • Dedicated microSD card slot and separate dual SIM card slot!
 • MediaTek’s Helio G90T 
 • Mali G76 Quad-core GPU
 • Quad Camera : 64MP primary camera + 8MP ultra-wide angle lens + 2MP ultra-macro lens + 2MP depth sensor
 • Video : 4K recording
 • 960fps slow motion
 • 20MP front camera
 • InDisplay FingerPrint Sensor
 • 4500mAh battery for outstanding 2 day battery life
 • USB Type-C
 • 18W FAST CHARGER IN-BOX 
 • MIUI 10 Based Android Pie

Redmi Note 8 Pro – Price in India


 • 6GB + 64GB = Rs. 14,999  <<< Buy Now>>>
 • 6GB + 128GB =Rs. 15,999
 • 8GB + 128GB =Rs. 17,999

Best Smartphone 2019 Under 16000 :

Realme XT Specifications :

 • 6.4-inch full-HD+ Super AMOLED display
 • Corning Gorilla Glass 5 on both front and the back
 • Back Camera : 64-MP Primary Camera + 8-MP wide-angle camera + 2MP depth sensor + 2MP macro camera
 • 16-MP Selfi shooter with Sony IMX471 sensor
 • InDisplay FingerPrint Sensor
 • Qualcomm Snapdragon 712 SoC
 • Color OS 6 Based Android 9 Pie
 • 4,000mAh battery with 20W VOOC fast charging support

Realme XT Price in India :

 • 4GB Ram | 64GB Storage : Rs. 15,999 <<< Buy Now>>>
 • 6GB Ram | 64GB Storage : Rs. 16,999
 • 8GB Ram | 128GB Storage : Rs. 18,999

Best Smartphone 2019 Under 17000 :

Samsung Galaxy A50 Specification :

 • 6.4 inch Super AMOLED FHD+ Display
 • Back Camera :25MP + 5MP + 8MP 
 • 25MP Front Camera 
 • InDisplay FingerPrint Sensor
 • Exynos 9610 Processor
 • 4000 mAh Lithium-ion Battery

Samsung Galaxy A50 price : 

 • 4GB Ram | 64GB Storage : Rs. 16,999 <<< Buy Now>>>
 • 6GB Ram | 64GB Storage : Rs. 18,999

Best Smartphone 2019 Under 20000 :

REDMI K20 Specification :

 • 6.39 inch FHD+ Display
 • Back Camera : 48MP + 13MP + 8MP 
 • 20MP Front Camera (Pop UP)
 • InDisplay FingerPrint Sensor
 • 4000 mAh Li-polymer Battery
 • Qualcomm Snapdragon 730 Processor

REDMI K20 price : 

 • 6GB Ram | 64GB Storage : Rs. 19,999 <<< Buy Now>>>
 • 6GB Ram | 128GB Storage : Rs. 22,999

சிறந்த மொபைல் போன் 2019 : Top 5 Budget Smartphones 2019 India