குறைந்த விலைக்கு Realme 5s என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரியல்மீ | Realme 5s Specifications – Mobile News in Tamil

குறைந்த விலைக்கு Realme 5s என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரியல்மீ | Realme 5s Specifications – Mobile News in Tamil

Realme 5s,realme 5s images,realme 5s png,realme 5s pictures


Realme இந்நிறுவனம் சைனாவில் Realme X2 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த Realme X2 Pro மொபைல் போனை இந்தியாவில் நவம்பர் 20ஆம் தேதி அறிமுகம் செய்கின்றது. Realme X2 Pro மொபைல் போன் Redmi K20 Pro மற்றும் OnePlus 7T-க்கு  போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் Realme நிறுவனம் நவம்பர் 20ஆம் தேதி 10,000 ரூபாய்க்கும் கீழே Realme 5s என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்ஸல் கொண்ட நான்கு பின்பக்க கேமராவில் இந்தியாவில் அறிமுகம் ஆகின்றது.


Realme 5s மொபைல் போன் 5000MAH பேட்டரி மற்றும் 13 மெகா பிக்செல் செல்பி கேமரா மற்றும் Snapdragon 665 பிராசஸர் இந்த மொபைல் போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.