Oneplus-க்கு போட்டியாக ரியல்மீ நவம்பர் 20ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது : Realme X2 Pro Launch Date in India : Mobile News in Tamil


ரியல்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் 15,000 ரூபாய்க்கும் கீழ் அறிமுகம் செய்கின்றது.


சமீபத்தில் Realme இந்நிறுவனம் சைனாவில் Realme X2 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனில் நான்கு பின்பக்க கேமரா, Snapdragon 855+ SoC , In-display fingerprint sensor, போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.


இந்த Realme X2 Pro மொபைல் போனை இந்தியாவில் நவம்பர் 20ஆம் தேதி அறிமுகம் செய்கின்றது. Realme X2 Pro மொபைல் போன் Redmi K20 Pro மற்றும் OnePlus 7T-க்கு  போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme X2 Pro Specifications :

  • 6.5-inch 20:9 aspect ratio Super AMOLED Full-HD+ (Waterdrop Notch)
  • 91.7 percent screen-to-body
  • Corning Gorilla Glass 5
  • weighs 199 grams
  • Quad rear camera : 64MP Samsung GW1 primary sensor + 13MP telephoto lens +  8MP ultra-wide-angle lens + 2MP depth sensor
  • Front camera : 16MP Sony IMX471 camera sensor
  • In-display fingerprint sensor
  • Snapdragon 855+ SoC
  • 4,000mAh battery ( 50W SuperVOOC Flash Charge support )
  • charge time :  35 minutes
  • Android 9 Pie Based ColorOS 6.1

Realme X2 Pro price in China :

  • 6GB RAM + 64GB storage : CNY 2,699 (roughly Rs. 27,200) 
  • 8GB RAM + 128GB storage :  CNY 2,899 (roughly Rs.29,200) 
  • 12GB RAM + 256GB storage : CNY 3,299 (roughly Rs. 33,200)

Post a Comment

Previous Post Next Post