ஒரு வருடத்திற்கு ரூ.185 கோடி சம்பாதிக்கும் 8 வயது சிறுவன் : Most Earning Youtube Channel 2019

ஒரு வருடத்திற்கு ரூ.185 கோடி சம்பாதிக்கும் 8 வயது சிறுவன் : Most Earning Youtube Channel 2019

தற்போது யூடியூபில் பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி வருகின்றார்கள். யூடியூப் தளம் பொறுத்தவரைக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய வீடியோக்களை வெளியிடுகிறார்கள் .

இதன் மூலமாக அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. இந்த ஆண்டில் யூடியூப் மூலம் அதிக சம்பாதித்தவர்களின் பட்டியலில் 8 வயது சிறுவன் ரியன் காஜி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.