எப்படி Jio Fiiber சேவைக்கு விண்ணப்பம் செய்வது ? Jio Gigafiber Registration in Tamil

எப்படி Jio Fiber சேவைக்கு விண்ணப்பம் செய்வது ? Jio Gigafiber Registration in Tamil

jio gigafiber broadband plans tamil, jio gigafiber broadband plans tamil, how to get jio gigafiber connection

ஜியோ Jio Fiber சேவை ஏற்கனவே சோதனை அடிப்படையில் சில நகரங்களில் மற்றும்  jio கொண்டு வந்துள்ளது தற்போது நேற்று நடந்த ஜியோவின் 42வது வருடாந்திர கூட்டத்தில்.  ஜியோ Jio Gigafiber சேவை செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்தியா முழுவதும் வியாபார நோக்கத்துடன் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


இந்த சேவைக்கு விண்ணப்பம் ஏற்கனவே jio பெற்றுள்ளது,  எந்த இடத்தில் அதிகமான மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள் அந்த இடத்தில் இந்த ஜிJio Fiber சேவை முதலில் ஆரம்பிக்கப்படும்.

எப்படி Jio Fiber சேவைக்கு விண்ணப்பம் செய்வது என்று பார்க்கலாம் :

  • முதலில் Jio Fiber சேவையின் இணைய தளத்திற்கு செல்லவும்.
  • உள்ளே சென்றபின் LOcation Permission கேட்கும் அதை ON செய்யவும்.
  • பின்பு உங்களுடைய முகவரி வந்துவிடும் அதில் தவறு இருக்கும் பட்சத்தில் Change என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணி முகவரியை பதிவு பண்ணவும். பின்பு Home Or Work இதில் ஒன்றை செலக்ட் செய்யவும்.
  • பின்பு Conform பட்டனை அழுத்தவும் பின்பு உங்களுடைய விபரங்களை கொடுக்கவும் பெயர் கைபேசி எண் இ-மெயில் முகவரி கொடுக்கவும் பின்பு OTP வெரிஃபிகேஷன் பண்ணவும்.
  • பின்பு லொகேஷன் செலக்ட் செய்து Work அல்லது home இதில் ஒன்றை செலக்ட் செய்து submit செய்யவும்.

<<<<Jio Gigafiber Registration >>>>
இனி உங்களுடைய  இடத்துக்கு எப்பொழுது ஜியோ ஜிகா ஃபைபர் சேவை தொடங்கப்படுகிறது அன்று உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலமாக jio தெரியப்படுத்தும் அதன்பின்பு நீங்கள் இந்த சேவையில் இணையலாம்.