Trai myspeed app download | Best Mobile Network | Internet Speed Test
செல்போன் நெட்வொர்க்கை பொருத்தவரைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் வேகம் வித்தியாசப்படும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் சரியான நெட்வொர்க் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அடிக்கடி நெட்வொர்க் நிறுவனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி மாற்றாமல் நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த நெட்வொர்க் அதிகம் கிடைக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த நெட்வொர்க் சிறப்பாக இருக்கின்றது என்பதை அறிய Trai ஒரு அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளார்கள்.
இதை பயன்படுத்தி உங்கள் பகுதியில் எந்த நெட்வொர்க் சிக்னல் அதிகம் கிடைக்கின்றது என்பதைப் பற்றி எளிதில் அறிந்து கொள்ளலாம்.
Download Trai Myspeed app :
<< Download >>