உங்களுக்கு இது தெரியுமா ? Whatsapp Status Secret Tricks in Tamil

உங்களுக்கு இது தெரியுமா ? Whatsapp Status Secret Tricks in Tamil


Whatsapp நாம் அன்றாடம் பயன்படுத்தும் அப்ளிகேஷன். பெரும்பாலும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் புகைப்படம் அல்லது வீடியோவை தான் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நாம் ஸ்டோரியாக பதிவு செய்கின்றோம். இந்த பதிவில் நீங்கள் வாட்ஸ் அப்பில் வைக்கும் ஸ்டேட்டஸை மிக எளிதாக எப்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிடுவது என்று பார்க்கலாம்.


  • முதலில் உங்களுடைய வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யவும்.
  • உங்களுக்கு பிடித்தமான ஒரு புகைப்படம் அல்லது வீடியோ வை status ஆக வைக்கவும்.
  • ஸ்டேட்டஸ் வைத்த பின்பு அதன் பக்கத்தில் இருக்கும் 3 Dot-ஐ கிளிக் பண்ணவும்.
  • பின்பு Share ஆப்ஷனை கிளிக் செய்து facebook stories அல்லது  instagram stories செலக்ட் செய்து மிக எளிதாக நீங்கள் ஷேர் செய்யலாம்.