How to view patta copy online in tamilnadu | Check patta chitta in tamilnadu
ஆன்லைனில் பட்டா சிட்டா விபரங்களை எப்படி பார்ப்பது மற்றும் அந்த தகவல்களை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.
- Google தேடுதலில் “A REGISTER” என்று Search செய்யவும்.
- பின்பு முதலில் வரும் வெப்சைட்டை கிளிக் செய்து உள்ளே செல்லவும.
*இந்த வெப்சைட்டின் முகவரியை கீழே பதிவு செய்திருக்கிறேன்
- பின்பு மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகிவற்றை கொடுத்து சமர்ப்பிக்கவும்.
- இப்பொழுது நீங்கள் கொடுத்த எண்ணிற்குரிய பட்டா சிட்டா விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும் இதை நீங்க பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பட்டா சிட்டா விவரங்களை தமிழில் பார்க்க <<<Click Here>>>
பட்டா சிட்டா விவரங்களை ஆங்கிலத்தில் பார்க்க <<<Click Here>>>