இனி இலவசம் கிடையாது ? ஜியோ அதிரடி : JIO All in One Plan Details in Tamil

New Jio All-in-One plans | JIO All in One Plan December 2019 | JIO All in One Plan December 2019 List pdf Download


ஜியோ நிறுவனம் இலவசமாக  டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால் வசதியை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது. பலரும் இதை நம்பி ஜியோ சேவையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.


JIO All in One Plan Details :



ஜியோ ஒரு மாத ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.199

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.199 என்ற விலையின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.
புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.249

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.249 என்ற விலையின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.349

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.349 என்ற விலையின் கீழ் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.


ஜியோ 2 மாத ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.399

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.399 என்ற விலையின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 56 நாட்கள்.
புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.444

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.444 என்ற விலையின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 56 நாட்கள்.

ஜியோ 3 மாத ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.555

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.555 என்ற விலையின் கீழ் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 84 நாட்கள்.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.599

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.599 என்ற விலையின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 84 நாட்கள்.

ஜியோ 12 மாத ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.2199

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.2199 என்ற விலையின் கீழ் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 12000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்  இதன் வேலிடிட்டி 365 நாட்கள்.
*டேட்டா அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் இரண்டு மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

JIO Affordable Plan :

ஜியோ 1 மாத Affordable ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.129

ஜியோ வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.129 என்ற விலையின் ரீசார்ஜ் செய்து மொத்தமாக 2ஜிபி டேட்டா சேவை பெறலாம், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது

ஜியோ 2 மாத Affordable ரீசார்ஜ் திட்டங்கள் :

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.329

ஜியோ வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.329 என்ற விலையின் ரீசார்ஜ் செய்து மொத்தமாக 6 ஜிபி டேட்டா சேவை பெறலாம், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 84  நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.1299

ஜியோ வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1299 என்ற விலையின் ரீசார்ஜ் செய்து மொத்தமாக 24 ஜிபி டேட்டா சேவை பெறலாம், ஜியோ – ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் மற்றும் பிற நெட்வொர்க்கு பேச 12000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 325  நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது