அமேசான் அப்ளிகேஷனில் திரைப்பட முன்பதிவு செய்தால் கேஷ்பேக் ! Amazon India Now sells movie tickets in India : Tech News in Tamil

அமேசான் அப்ளிகேஷனில் திரைப்பட முன்பதிவு செய்தால் கேஷ்பேக் ! Amazon India Now sells movie tickets in India : Tech News in Tamil


இந்தியாவில் அமேசானுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அமேசான் இணையதளத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.


இந்த அமேசான் ஆப் மூலமாக ஏற்கெனவே விமான டிக்கெட், பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன. தற்போது திரைப்படத்திற்கு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.


அமேசான் நிறுவனம் புக் மை ஷோ உடன் கூட்டணி அமைத்து இந்த சேவையை அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 


அறிமுக ஆஃபராக 200 ரூபாய்க்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்தால் 70 சதவீதம் அல்லது 200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமின்றி ஐசிஐசிஐ அமேசான் பே க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது.

Amazon Movie Ticket Booking : <<< Book Now >>>