Best Android Apps On the Google Play Store in November 2019 | Best Free Android Apps 2019
1. Ephoto 360 – Photo Effects
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது பலருக்கும் பிடிக்கும், இதில் வித்தியாசமான சில Effects பயன்படுத்தி நம்முடைய போட்டோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும்.
இந்த Ephoto 360 – Photo Effects அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் வித்தியாசமாக எடிட் செய்யலாம்.
<<< Download App >>>
2. Tamil Status Videos for WhatsApp Status
Tamil Status Videos இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
<<< Download App >>>
3. Animation Effect Video Maker
இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்திற்கு Animation Effect எடிட் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் பல்வேறு Effect’s இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
<<< Download App >>>
4. Logo maker
Logo maker அப்ளிகேஷன் மூலமாக உங்கள் நிறுவனத்துக்கோ அல்லது உங்களுக்கு மிக எளிதாக லோகோ உருவாக்க முடியும். இதில் 5 ஆயிரம் லோகோ template இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது
<<< Download App >>>
5. Computer Launcher
இந்த Computer Launcher மூலமாக உங்கள் ஸ்மார்ட் போனை நீங்கள் மிக எளிதாக கணினி போல் மாற்றி அமைக்கலாம்.
<<< Download App >>>