விவோ Y50 அறிமுகம்!

Vivo Y50 Full Specifications, Price in India

விவோ நிறுவனம் விவோ Y50 என்ற ஸ்மார்ட்போனை கம்போடியாவில்   அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் 5000mAh பேட்டரி, க்வாட் கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.


விவோ Y50 மொபைல் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது இந்த முன்பதிவு ஏப்ரல் 11 வரை தொடரும். இந்த மொபைல் போன் மற்ற சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது வரைக்கும் கிடைக்கவில்லை.

Vivo Y50 Full Specifications

Launch Date March 2020 ( Cambodia )
Display 6.53-inch full HD+ display with hole-punch design
Colors black and gradient violet
Rear camera 13-megapixel primary shooter, an 8-megapixel wide-angle shooter with 120 degrees field-of-view of, a 2-megapixel portrait shooter, and a 2-megapixel macro camera with 4cm focal length
Fingerprint sensor  Rear-mounted fingerprint sensor
Chipset Qualcomm Snapdragon Snapdragon 665 SoC
BATTERY 5,000mAh battery 
Charging 18W fast charging

Vivo Y50 Price in India :

விவோ Y50 இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.18,950-க்கு முன்பதிவு செய்ய கிடைக்கிறது.