டெக்னோ நிறுவனத்தின் Tecno POVA மொபைல் ரூ.9,999 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
டெக்னோ போவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த ஸ்மார்ட் போன் இன்று ( டிசம்பர் 11) பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
டெக்னோ போவா ஸ்மார்ட்போனில் 6.8-இன்ச் எச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.9,999 க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.11,999 க்கும் வாங்க கிடைக்கும்.
Tecno Pova – Full phone specifications
Launch Date | December 4, 2020 |
Display | 6.8 inch IPS LCD HD+ |
Build | – |
Weight | 215.5 g |
Colors | Speed Purple, Magic Blue, Dazzle Black |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated Slot |
Rear camera | 16MP (f/1.85 Aperture) + 2MP + 2MP + AI Lens Quad AI Camera |
Video (Rear) | 2K QHD Video Recording |
Front camera | 8MP (f/2.0 Aperture) |
Video (Front) | 2K QHD Video Recording |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G80 Processor |
GPU | ARM G52 MC2 (at 950 MHz) |
UI | HiOS v7.0 |
OS | Android 10 |
BATTERY | 6000 mAh Li-ion Polymer Battery |
Charging | 18 W Dual IC Fast Charge *this smartphone is capable of charging from 0-100% in about 131 minutes |