சாம்சங் கேலக்ஸி A12 இந்தியாவில் அறிமுகம் !

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A12 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி A12 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 5,000 எம்ஏஹெச் பேட்டரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்து மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா  உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A12 இந்திய விலை :

சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12999 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.13999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
4GB64GBRs. 12,999
4GB128GBRs. 13,999


Samsung Galaxy A12 – Full phone specifications

Launch Date16 Feb 2021
Display 6.5-inch 20:9 aspect ratio HD+ Infinity V display
BuildGlass front, plastic back, plastic frame
Weight205 g 
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotExpandable Upto 1 TB
ColorsBlack, Blue, and White
MAIN CAMERA48MP primary sensor,
5MP ultra-wide-angle lens,
2MP depth sensor,
2MP macro.
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA8MP
Video (Front )1080p@30fps
Fingerprint sensorside-mounted
ChipsetMediaTek Helio P35
GPUPowerVR GE8320
OSAndroid 10
UI One UI Core 2.5
BATTERY 5,000mAh battery
Charging15W fast-charging