Samsung Galaxy J2 Core 2020 Full Specifications, Price in India
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஜே 2 கோர் என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கல். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.6,299 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஜே 2 கோரின் மேம்படுத்தல் மாடலாகும்.
இந்த மொபைல் போன் Samsung India website-ல் விற்பனைக்கு வந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இதன் வினியோகம் மே மாத இறுதியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் போன் EMI ஆப்ஷன்களுடன் மாதத்திற்கு ரூ.296.51 முதல் பட்டியலிட்டுள்ளது.
இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை இதோ..
Samsung Galaxy J2 Core 2020 Full Specifications
Launch Date | 2020, April 27 |
Display | 5.0 inches 16:9 ratio FT LCD display |
Weight | 154 grams |
Build | Glass front, plastic back, plastic frame |
Colors | Blue, Black, and Gold colour |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Dedicated microSD card (up to 256GB) |
Rear camera | 8-MP f/2.2 aperture with LED flash |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 5-MP with f/2.2 aperture at the front. |
Fingerprint sensor | No fingerprint sensor |
Chipset | Exynos 7570 Quad (14 nm) |
GPU | Mali-T720 |
OS | Android 8.1 Oreo (Go edition) |
BATTERY | 2,600mAh battery |
Samsung Galaxy J2 Core 2020 Price in India
Ram | Storage | Price | Buy |
1GB RAM | 16GB | 6299 | Samsung India |