Motorola Razr 5G இந்தியாவில் அறிமுகம் !

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேஸர் 5ஜி  மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது  என்பதை பற்றி பார்க்கலாம்.

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோரோலா ரேஸர் 5ஜி  என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய OLED சினிமாவிஷன் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 


மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூப் வசதி, கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC, ஆண்ட்ராய்டு 10, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக  48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ரேஸர் 5ஜி இந்திய விலை :

மோட்டோரோலா ரேஸர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது ரூ.1,24,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.

RamInternal StoragePriceBuy
8 GB256 GBRs. 1,24,999Flipkart

மோட்டோரோலா ரேஸர் 5ஜி எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது ?

மோட்டோரோலா ரேஸர் 5ஜி வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி அனைத்து முன்னணி சில்லறை கடைகள் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகின்றது.

Motorola Razr 5G – Full phone specifications

Launch Date2020, October 05
Display 6.2 inch pOLED Foldable Display, 21:9 Screen Ratio HD+ AMOLED Display
BuildPlastic front (opened), glass front (closed, Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), aluminum frame (7000 series), hinge (stainless steel)
Weight190 g
ColorsPolished Graphite,
Expandable MemoryNo
Rear camera48MP Sensor (Quad Pixel, 1.6um, f/1.7) + OIS + Laser Auto Focus, Rear Camera Software: Auto Smile Capture, Smart Composition, Shot Optimization, Night Vision, High-res Zoom, HDR, Timer, AR Stickers, Active Photos, Cinemagraph, Manual Mode, Portrait Mode, Cutout, Spot Color, Panorama, Live Filter, RAW Photo Output, Watermark, Burst Shot, Best Shot, Google Lens Integration, Rear Camera Video Software: Slow Motion Video, Timelapse Video, Spot Color Video
Video(Rear)4K, 1080P (at 60 fps)
Front camera20MP Front Camera, 0.8um Binnable to 5MP, 1.6um, f/2.2, Front Camera Software: Auto Smile Capture, Portrait Mode, Face Beauty, HDR, Manual Mode, Watermark, Burst Shot, Best Shot, Photo Mirror, Timer, Active Photo, Live Filter, RAW Photo Output, Spot Color, Group Selfie, Gesture Selfie, Front Camera Video Software: Slow Motion Video, Timelapse Video, Spot Color Video
Video (Front)1080P (at 60 fps)
Fingerprint sensorRear-mounted)
ChipsetQualcomm Snapdragon 765G
GPUAdreno 620
OSAndroid 10
BATTERY2800 mAh Lithium-ion Battery