குறைந்த விலையில் Motorola One Fusion + இந்தியாவில் அறிமுகம் !

Motorola One Fusion Plus – Price in India, Full Specifications

மோட்டோரோலா நிறுவனம் இன்று(June 16,2020) Motorola One Fusion+ என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். சமீபத்தில்தான் பட்ஜெட் விலையில் கிடைத்த பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் சற்று அதிகரித்திருந்தது.

இந்நிலையில் மோட்டரோலா நிறுவனம் ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனத்திற்கு போட்டியாக Motorola One Fusion+ மொபைலை இந்தியாவில் ரூ.16,999 என்கின்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்து அசத்தி உள்ளார்கள்.

இந்த மொபைல் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்..

Motorola One Fusion + Full Specifications :

Launch Date2020, June 16
Display 6.5-inch 19.5:9 aspect ratio IPS TFT LCD full-HD+ Display
Weight210g
BuildPlastic
ColorsMoonlight White, Twilight Blue
SIMHybrid Sim Slot
MEMORY Card slotExpandable Upto 1 TB
Rear camera64MP (f/1.8, 0.8um) | 16MP (f/1.8, 1.6um) Quad Pixel | PDAF,
8MP (f/2.2, 1.12um) | 118° ultra-wide angle,
5MP (f/2.4, 1.12um) | Macro Vision camera,
2MP (f/2.4, 1.75um) | depth sensor,
Single LED flash
Video(Rear)1080p@30fps
Front camera16 MP Pop-up Selfie Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (rear-mounted)
Chipset Snapdragon 730G 
GPUAdreno 618
OSAndroid 10
BATTERY5000mAh
Charging18W TurboPower charging

Motorola One Fusion + Price in India :

RamInternal StoragePriceBuy
6 GB 128 GB 17,499Flipkart