மிக குறைவான விலையில் Infinix Smart 5 இந்தியாவில் அறிமுகம் !

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் Infinix Smart 5 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள், இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

Infinix Smart 5 மொபைல் ஆகஸ்ட் 2020 இல் உலகளவில் அறிமுகமானது, தற்போது  இந்திய சந்தையிலும் சில மாற்றங்களுடன் இன்று மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் Aegean Blue, Morandi Green, Obsidian Black மற்றும் 6° Purple ஆகிய நான்கு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் அளவிலான HD + டிஸ்ப்ளே , 6,000 எம்ஏஎச் பேட்டரி, மீடியா டெக் ஹீலியோ G25 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.இந்த மொபைல்  ரியல்மி C12, ரெட்மி 9 பிரைம் மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 02 போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..

Infinix Smart 5 இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வருகிறது :

Infinix Smart 5 மொபைல் பிப்ரவரி 18ஆம் தேதி  நண்பகல் 12  மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வருகிறது..

Infinix Smart 5 இந்தியா விலை :

RamInternal StoragePriceBuy
2GB 32GB Rs.7,199Flipkart

Infinix Smart 5 – Full phone specifications

Launch Date11 Feb 2021
Display6.82 inch 20.5:9 Aspect Ratio IPS LCD HD+ Display
BuildGlass front, plastic back
Weight207 g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotExpandable Upto 256 GB
Memory Card Slot Type : Dedicated Slot
ColorsAegean Blue, Morandi Green, Obsidian Black, 6° Purple
MAIN CAMERA13MP (f/1.8 Aperture) +  Low Light Sensor AI Dual Camera
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA8MP Front Camera
Video (Front )1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio G25
GPU
OS Android 10 – Go Edition
UIXOS 7
BATTERY6000 mAh Li-ion Polymer Battery