Honor 9X Pro Price in India, Specification
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஹானர் மே 12-ஆம் தேதி இந்தியாவில் Honor 9X Pro என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள போக்கோ எக்ஸ் 2 மற்றும் ரியல்மி 6 ப்ரோ போன்றவற்றுக்கு மொபைல் இதற்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மொபைல் போனின் ஆரம்ப விலை வெறும் ரூ .14,999 தான். இந்த விலைக்கு பாப்-அப் செல்பீ கேமரா, லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்டில் மே 21, நண்பகல் 12 மணியிலிருந்து துவங்குகின்றது.
இதன் விலை மற்றும் சிறப்பு அம்சம் இதோ !
Honor 9X Pro – Specification :
Launch Date | May 12,2020 (India) |
Display | 6.59-inch 19.5:9 ratio LTPS IPS LCD Full HD+ display |
Weight | 202 g |
Build | Glass front, glass back, aluminum frame |
Colors | Midnight Black, Phantom Purple |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | microSD Card (uses shared SIM slot) |
Rear camera | 48MP sensor with f/1.8 aperture, 8MP ultrawide-angle lens, 2MP depth sensor. |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 16MP pop-up selfie camera with f/2.2 aperture |
Video (Front) | 1080p@60fps |
Fingerprint sensor | Fingerprint (side-mounted) |
Chipset | HiSilicon Kirin 810 processor |
GPU | Mali-G52 MP6 |
OS | Android 9 Pie. |
UI | EMUI 9.1.1 |
BATTERY | 4000 mAh battery |
Charging | Standard charging 10W |
Honor 9X Pro Price in India
Ram | Internal Storage | Price | Buy |
6 GB | 256 GB | 14,999 | Flipkart |