Vodafone Idea has discontinued its double data offer
வோடபோன் மற்றும் ஐடியா, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மூன்று திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. 28 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.249, 59 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.399 மற்றும் 84 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.599, இந்த மூன்று திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும் , இந்த ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது இதை வோடாபோன் ஐடியா நிறுவனம் Double Data சலுகை என்று கூறியது.
தற்போது ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் உ.பி. மேற்கு ஆகிய நகரங்களில் இந்த Double Data ஆஃபரை நிறுத்தியது வோடாபோன் ஐடியா நிறுவனம்.